சீஷெல்ஸ் – இலங்கை நேரடி விமான சேவைகள் ஆரம்பம்
சீஷெல்ஸிற்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதற்கமையைஇ சீஷெல்ஸில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை விமானமொன்று வருகை தந்தது.இந்த விமானத்தில் 110 பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மருந்துகளின் தரத்தினை பரிசீலிப்பதில் சிக்கல்
நாட்டிற்கு கொண்டு வரப்படும் மருந்துகளின் தரத்தினை பரிசீலிக்க தேவையான இரசாயன ஆய்வுக்கூடங்கள் இல்லை என்பதால், மருந்துகளின் தரம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.இந்தியாவில் இருந்து இறக்குமதி...
பணவீக்கத்தில் வீழ்ச்சி
மே மாதத்தில் பணவீக்கம் 22.1% ஆக குறைந்துள்ளது.இதேவேளை, ஏப்ரல் மாதத்தில் 27.1% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் மே மாதத்தில் 15.8% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்...
மீன் வலையில் சிக்கிய கைக்குண்டு
அங்குருவாத்தோட்ட - கன்னந்துடாவ பிரதேசத்தில் பின்வெல்ல கால்வாயில் சிலர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் கைக்குண்டு சிக்கியுள்ளது.பின்வெல்ல பிரதேசத்தில் வயல்களுக்கு நீர் வழங்கும் கால்வாயில் படகொட கன்னந்துடாவ வீதிக்கு அருகில் உள்ள நீர்...
ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் வெளியான சாட்சி
வெலிக்கடை பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜகுமாரி என்ற வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் 26 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்...
IMF இன் பரிந்துரைகளில் 29% ஐ பூர்த்தி செய்த இலங்கை
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளில் 29 வீதத்தை இலங்கை பூர்த்தி செய்துள்ளதாக அண்மைய ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.கொழும்பை தளமாகக் கொண்ட வெரிட்டே ரிசர்ச் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.அத்துடன்இ கடந்த மே மாத...
அமெரிக்க சிறைச்சாலையில் மோதல்: 41 கைதிகள் பலி
மத்திய அமெரிக்காவிலுள்ள பெண்கள் சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே இடம்பெற்ற மோதல் மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 41 பெண் கைதிகள் உயிரிழந்தனர்.இதில் 26 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மற்றவர்கள் துப்பாக்கியால் சுட்டும்,...
இலங்கை ரூபா பெறுமதியில் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 298.47 ஆக அதிகரித்து விற்பனை விலை...
ஜெரொம் பெர்னாண்டோவின் மனு மீளப்பெறப்பட்டது
மதபோதகர் ஜெரொம் பெர்னாண்டோ தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீள் பெறப்பட்டுள்ளது.இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது,...
3,200 கடல் சங்குகளுடன் இருவர் கைது
கற்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,200 கடல் சங்குகளை கற்பிட்டி பொலிஸார் இன்று (21) பிற்பகல் மீட்கப்பட்டதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.பல்வேறு அளவிலான 40 கடல் சங்குகள் அடங்கிய...
Popular
