Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீஷெல்ஸ் – இலங்கை நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

சீஷெல்ஸ் – இலங்கை நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

சீஷெல்ஸிற்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமையைஇ சீஷெல்ஸில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை விமானமொன்று வருகை தந்தது.

இந்த விமானத்தில் 110 பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles