Wednesday, May 20, 2026
27.8 C
Colombo

செய்திகள்

நாடாளுமன்ற குழு கூட்டம் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை 9.30க்கு சபாநாயகரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக...

கடன் மறுசீரமைப்பு: வட்டி வீதங்களில் மாற்றம் இல்லை

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டின் போது மக்களின் வங்கி வைப்புக்கள் மற்றும் வட்டி வீதங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார்.அரசாங்கம் தனது உள்நாட்டு கடன்...

உலக ஆவணப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பிடித்தது ‘மஹாவம்சம்’

கி.மு 6 ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையின் வரலாற்றை காலவரிசைப்படி முன்வைக்கும் உலகின் மிக நீளமான உடைக்கப்படாத வரலாற்று நூல்களில் ஒன்றான மஹாவம்சம், யுனெஸ்கோவால் 2023 உலக சர்வதேச நினைவகத்தில் பொறிக்கப்பட்ட 64 புதிய...

கம்போடியா – லாவோஸ் செல்கிறார் கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரம் கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு செல்ல தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.உல்லாசப் பயணமாக அவர் இந்த நாடுகளுக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட அறிவிப்பு

நாட்டில் தற்போது விமானங்கள் ரத்து செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் தற்போதுள்ள விமானிகளின் எண்ணிக்கையை கொண்டு, தமது சேவைகளை...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய உரிம புதுப்பித்தல் கட்டணத்தில் திருத்தம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் உரிமங்கள் புதிப்பித்தல் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கான வர்த்தமானி அறிவிப்பும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, புதுப்பித்தல் கட்டணம் 50,000 ரூபாவில் இருந்து 100,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கரையான் சேதத்தால் மூடப்பட்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு

பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கரையான்களால் சேதமடைவதால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அதிதீவிர சிகிச்சைப் பிரிவு 50 வருடங்களுக்கு மேல் பழைமையான கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளதாகவும் அது தீவிர சிகிச்சை பிரிவுக்கு ஏற்ற...

கடன் அட்டைகளுக்கான வட்டிவீதங்களை குறைக்க தீர்மானம்

பல்வேறு வர்த்தக வங்கிகள் தங்களது கடன் அட்டைகளுக்கான வட்டிவீதங்களைக் குறைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அண்மையில் மத்திய வங்கியின் நாணய சபை, கடன் மற்றும் வைப்பு கொள்கை வட்டிவீதங்களை குறைத்திருந்தது.இதனை அடுத்து வங்கிகள் தங்களது...

15 வயது சிறுமியுடன் வாழ்ந்து வந்த 23 வயது இளைஞன் கைது

15 வயதுடைய சிறுமியுடன் பாலுறவில் ஈடுபட்டதாக ஈடுபட்டதாகக் கூறப்படும் 23 வயது இளைஞனை உதாசிரிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.லுணுவில - கிரிமெடியானவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சிறுமியொருவர் பல நாட்களாக இருப்பதாக கிடைத்த...

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட உலகக் கிண்ணம்

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிகாண் சுற்றுப்போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.இந்தநிலையில், 2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் வெற்றிக்கிண்ணம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கிண்ணம் ஒரு பலூனுடன்...

Popular

Latest in News