மக்கள் தொகை – வீடுகள் கணக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு
மக்கள் தொகை மற்றும் வீடுகள் கணக்கெடுப்பை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 2 (அத்தியாயம் 143) மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இது தொடர்பான...
இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கைக்கு
இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா இலங்கையை வந்தடைந்தார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக, இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இன்றும் சில பகுதிகளுக்கு சீரற்ற வானிலை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில்...
புதிதாக 3,315 தாதியர்கள் சேவையில் இணைப்பு
தாதியர் சேவைக்காக மேலும் 3,315 பயிற்சித் தாதியரை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அவர்களை பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் இன்றைய தினம் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால்...
வடக்கு அயர்லாந்தில் 100 எலும்புக்கூடுகள் மீட்பு
வடக்கு அயர்லாந்தில் புதிய உணவகமொன்றை நிர்மாணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 100 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்த எச்சங்கள் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததென ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.12 ஆம் நூற்றாண்டில் சென்ட் மேரிஸ் அபே(Abbey, St Mary's)...
இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுமாம்
பொருளாதாரம் வலுவடைவதன் மூலம் இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.கடந்த வருடத்தை விட...
தங்க விலையில் மாற்றம்
தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக உள்ளூர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கமைய, இன்றைய தினம் 22 கரட் தங்கத்தின்...
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஒகஸ்ட் இறுதிக்குள் வெளியாகும்
2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேஜயந்த வெளியிட்டுள்ளார்.அந்த வகையில் குறித்த பெறுபேறுகள் ஒகஸ்ட் மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.அத்தோடு இந்த...
சொகுசு பேருந்து விபத்து: 8 பேர் காயம்
கம்பளை – நுவரெலியா பிரதான வீதியின் ஹெல்பொட பகுதியில் சொகுசு பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இதனால் குறித்த பேருந்தில் பயணித்த எட்டுப் பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புத்தளத்திலிருந்து நுவரெலியா நோக்கி சுற்றுலா சென்ற...
குளவி கொட்டுக்கு இலக்கான 45 மாணவர்கள் வைத்தியசாலையில்
பொலன்னறுவை – ஹிங்குராக்கொட ஆரம்ப பாடசாலையில் குளவி கொட்டுக்கு இலக்கான 48 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று முற்பகல் பாடசாலை வளாகத்தில், இருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது குளவிக்கொட்டுக்கு...
Popular
