பேராதனை வைத்தியசாலையில் மரணித்த யுவதியின் இறுதி கிரியை இன்று
பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமாக உயிரிழந்த 21 வயதான சமோதி சந்தீபனியின் இறுதிக் கிரியைகள் இன்று (14) நடைபெறவுள்ளன.வயிற்று நோயினால் சிகிச்சை பெறுவதற்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமோதி...
பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் ஹொலிவுட் நடிகர்கள்
60 ஆண்டுகளுக்கு பிறகு ஹொலிவுட் நடிகர்கள் பாரிய பணிப்புறக்கணிப்புக்குத் தயாராகி வருகின்றனர்.திரைப்படங்களின் தயாரிப்பில் கிடைக்கும் இலாபத்தின் பெரும்பகுதியை அவற்றை விநியோகிக்கும் புதிய தொழில்நுட்ப தயாரிப்பாளர்களுக்குச் செல்வதாக தெரிவித்து அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக...
டிஜிட்டல் அடையாள அட்டை விரைவில் அறிமுகம்
நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...
சம்பந்தனை சந்தித்தார் ஜுலி சங்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது, இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக...
இந்தியாவில் வீடியோ கேம்களுக்கு புதிய வரி
ஒன்லைன் வீடியோ கேம்களுக்கு 28% வரி விதிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அத்தகைய வீடியோ கேமை பதிவிறக்கம் செய்ய செலுத்த வேண்டிய கட்டணத்தில் 28மூ பொருந்தக்கூடிய வரியாக செலுத்த வேண்டும்...
யுவதிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியில் எவ்வித பிரச்சினையும் இல்லை – சுகாதார அமைச்சர்
வயிற்றுவலி காரணமாக, பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென மரணித்த 21 வயது பெண்ணின் மரணத்திற்கு ஒவ்வாமையே காரணம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.குறித்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட...
பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய பிரதமர்
பிரான்ஸின் தேசிய தின கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ளார்.இதற்காக இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் சென்றடைந்தார்.அவருக்கு...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய மேல் சபகரமுவ மற்றும் வடமேல்...
பால்மா விலை அதிகரிக்கப்படாது!
இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான சுங்க வரி நேற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.ஒரு கிலோ பால்மாவுக்கு 100 ரூபா இறக்குமதி வரியை அரசாங்கம் விதித்துள்ளது.எவ்வாறாயினும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை கருத்திற்கொண்டு, பால்மா விலையை...
கொழும்பில் 14 மணிநேர நீர்வெட்டு
கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி 14 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.அந்த வகையில் கொழும்பு 01,02,03,04, 07 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கு...
Popular
