செய்திகள்உள்நாட்டுபால்மா விலை அதிகரிக்கப்படாது!

பால்மா விலை அதிகரிக்கப்படாது!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான சுங்க வரி நேற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ பால்மாவுக்கு 100 ரூபா இறக்குமதி வரியை அரசாங்கம் விதித்துள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை கருத்திற்கொண்டு, பால்மா விலையை அதிகரிப்பதில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles