தொழில் அமைச்சின் செயலாளருக்கு பிடியாணை
தொழில் அமைச்சின் செயலாளரை உடனடியாக கைது செய்யுமாறு ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஹொரணை பிரதேசத்திலுள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் இரசாயன அகற்றும் தொட்டியில் விழுந்து 5 பேர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு நேற்று (24)...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான காலநிலை...
ஆசிரியர் பற்றாக்குறை: கல்வி அமைச்சருடன் செந்தில் கலந்துரையாடல்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும்,கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இடையில் இன்று (24) கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, கடந்த சில மாதங்களாக கல்வி அமைச்சரின் கவனத்திற்கு...
தங்க விலையில் சரிவு
கடந்த வாரத்தை விட இன்று (24) தங்கத்தின் விலையில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளது.அதன்படி, இன்றைய விலை அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.தங்கம் அவுன்ஸ் – ரூ.642,250.0024 காரட் 1 கிராம் – ரூ.22,660.0024 காரட்...
உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த கொட்டகலை சிறுமி
நுவரெலியா - கொட்டகலையைச் சேர்ந்த பவிஷ்ணா (3) என்ற சிறுமி, உலக நாடுகளின் 40 தலைவர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி உலக சாதனைப் புத்தகத்தில்...
ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு வாபஸ்
ரயில்வே இயந்திர சாரதிகளின் தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.ரயில்வே அதிகாரிகளுக்கும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இன்று (24) மாலை...
ட்விட்டர் சின்னத்தில் மாற்றம்
இலோன் மஸ்க் ட்விட்டரின் லோகோவை மாற்றி உள்ளார்.ட்விட்டரின் சின்னமான நீல பறவை சின்னத்திலிருந்து 'X' ஆக மாறியுள்ளது.இன்று பிற்பகுதியில் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
யுவான் ஜியாஜூன் – ரணில் சந்திப்பு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் ஜனாதிபதி ரணில் விக்ரமவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பானது இன்று (24) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி, பொருளாதார அபிவிருத்தி மற்றும்...
மரக்கறி விலை குறைந்தது
கரட் தவிர்ந்த அனைத்து மரக்கறிகளின் மொத்த விலைகள் 30% குறைந்துள்ளதாக தம்புள்ளை மொத்த வியாபாரிகள் நேற்று (23) தெரிவித்துள்ளனர்.நேற்றைய தினம் சுமார் 06 இலட்சம் கிலோ மரக்கறிகள் மொத்த சந்தைக்கு கிடைத்துள்ளதுடன் கடந்த...
வாவியிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு
கெசெல்கமு வாவியில் இருந்து இன்று (24) காலை சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.ஹட்டன்-பகவந்தலாவ பிரதான வீதியில் சென் ஜோன் டில்லரி தோட்டப் பகுதியில் உள்ள சிறிய பாலத்தின் கீழ் வாவியில் சடலம் கிடப்பதை...
Popular
