Friday, May 8, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமரக்கறி விலை குறைந்தது

மரக்கறி விலை குறைந்தது

கரட் தவிர்ந்த அனைத்து மரக்கறிகளின் மொத்த விலைகள் 30% குறைந்துள்ளதாக தம்புள்ளை மொத்த வியாபாரிகள் நேற்று (23) தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் சுமார் 06 இலட்சம் கிலோ மரக்கறிகள் மொத்த சந்தைக்கு கிடைத்துள்ளதுடன் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மொத்த விற்பனை வரவும் குறைந்துள்ளது.

ஏனைய காய்கறிகளின் மொத்த விலை 30 சதவீதமும், கெக்கிரி, வெள்ளரி மொத்த விலை 100 சதவீதமும் குறைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles