Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

சினொபெக் எரிபொருள் கப்பல் இன்று இலங்கைக்கு

சினோபெக் நிறுவனத்தின் எரிபொருளை தாங்கிய இரண்டாம் கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ள அவர், சீனாவின் சினோபெக்...

கோல் டைட்டன்ஸ் அணி 83 ஓட்டங்களால் வெற்றி

லங்கா பிரீமியர் லீக் தொடரில் பீ லவ் கண்டி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கோல் டைட்டன்ஸ் அணி 83 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய கோல்...

மின்சாரத்தை துண்டிப்பதை தவிர வேறு வழியில்லையாம்

நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் கடுமையான தாக்கம் காரணமாக விரைவில் மீண்டும் மின்வெட்டை அறிவிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.நீர்மின் உற்பத்தி நாளுக்கு நாள்...

குடிபோதையில் நபர் ஒருவரை தாக்கிய 3 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது

குடிபோதையில் நபர் ஒருவரை தாக்கி வன்முறையில் ஈடுபட்ட மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களை வாழைத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸ் குதிரைப்படை பிரிவில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது...

முல்லைத்தீவு வாகன விபத்தில் ஒருவர் பலி

கொக்கிளாய் முல்லைத்தீவு வீதியில் உழவு இயந்திரம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுகாயமடைந்தவர்களை மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

13 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிக்கை

13 ஆவது அரசியலமைப்பை அமுல்படுத்துவது தொடர்பான அரசாங்க முன்மொழிவுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பான உண்மைகளை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை...

நீரில் மூழ்கி 12 வயது சிறுவன் பலி

கலா ஓயாவில் நேற்று மாலை 12 வயது சிறுவன் ஒருவர் மூழ்கி உயிரிழந்தார்.நண்பர்களுடன் கலா ஓயாவில் குறித்த சிறுவன் நீராடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.நீரில்...

ஈரானில் அதிக வெப்பம்: இரு நாட்கள் பொது விடுமுறை

ஈரானில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக இன்றும் நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிப்பு உள்ளவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஈரான் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தெற்கு ஈரானில்...

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஜப்பான் வேலை வாய்ப்புக்கான பரீட்சை திகதிகள் அறிவிப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) 2023 ஆம் ஆண்டுக்கான ஜப்பான் குறிப்பிட்ட திறன் வாய்ந்த வேலைகளுக்கான (SSW) பரீட்சைகளுக்கான திகதிகளை வெளியிட்டுள்ளது.குறித்த பரீட்சைகள் ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என...

Popular

Latest in News