Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீரில் மூழ்கி 12 வயது சிறுவன் பலி

நீரில் மூழ்கி 12 வயது சிறுவன் பலி

கலா ஓயாவில் நேற்று மாலை 12 வயது சிறுவன் ஒருவர் மூழ்கி உயிரிழந்தார்.

நண்பர்களுடன் கலா ஓயாவில் குறித்த சிறுவன் நீராடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீரில் மூழ்கிய சிறுவன் மீட்கப்பட்டு, நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த சிறுவன் சாலியவெவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles