கிறேட்வெஸ்டன் வனப்பகுதியிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்பு
தலவாக்கலை - கிறேட்வெஸ்டன் வனப்பகுதியிலிருந்து நேற்று மாலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.உயிரிழந்தவர்இ கிறேட்வெஸ்டன் பகுதிக்கு சுற்றுலா சென்ற உள்நாட்டு சுற்றுலா பயணிகளில் ஒருவராக இருக்கலாம் என பொலிஸார்...
இன்றைய வானிலை
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான காலநிலை நிலவும் என...
தேசிய கீதம் தொடர்பான சர்ச்சை: சிஐடி விசாரணை
எல்.பி.எல் தொடரின் தொடக்க விழாவில் தேசிய கீதம் திரிபு படுத்தப்பட்டு பாடப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் திணைக்களத்திற்கு ஏற்கனவே பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொது...
இளைஞனை கடத்திச் சென்ற பெண் உட்பட மூவர் கைது
இளைஞனை கெப் வண்டியில் கடத்திச் சென்று கொலை மிரட்டல் விடுத்த பெண் உட்பட மூவரை அவிசாவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடத்தல் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்இ சம்பவத்துடன் தொடர்புடைய வண்டியையும்...
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளுக்கு அமைய இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த ஆண்டு முழுவதுமாக பதிவுசெய்யப்பட்ட மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை...
பேருந்து கட்டணத்திலும் மாற்றம் இல்லை
டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய பேருந்து பயண கட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்தார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்...
82 வயது பெண்ணை வன்புணர்ந்த நபர் கைது
82 வயதான பெண்ணை துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.58 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுகயீனமுற்ற நிலையில் இருந்த பெண்ணொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதுடன்,...
சமைக்காத உணவை உட்கொள்ளும் ரஷ்ய பெண் மரணம்
சமைக்காத உணவை உட்கொண்டதால் ரஷ்ய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சனா சம்சனோவா என்ற 39 வயதான குறித்த பெண் இணையத்தில் வீகன் உணவு தொடர்பில் காணொளி பதிவிடுபவர் ஆவார்.அவர் உணவை சமைக்காமல் உண்பதால், அவரது...
கிரேன் இயந்திரம் வீழ்ந்து விபத்து: 16 பேர் பலி
இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றுக்கான கட்டுமானப் பணிகளின் போது கிரேன் இயந்திரம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகினர்.குறித்த பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் விபத்தில் காயமடைந்த...
11 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது
தனது 11 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தையொருவர் அத்தனகல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் தனது மகளை சுமார் மூன்று வருடங்களாக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாகவும்இ சிறுமியின் தாய் தந்தையை கடந்த...
Popular
