Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் இன்று விவாதம்

பெருந்தோட்ட மக்கள் தொடர்பான அரசியல், பொருளாதார, சமூக, பின்னடைவுகள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.நாடுபூராகவும் மலையக மக்களுக்கான காணியுரிமை தொடர்பானவும் மலையகம் 200 தொடர்பிலும் பல போராட்டங்கள் இடம்பெற்று...

சிறுவன் ஹம்தி மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.அகற்றப்பட்ட சிறுநீரகங்களில் ஒன்று இன்னும் குறித்த வைத்தியசாலையில் உறை...

நெல் கொள்வனவு செய்ய 260 மில்லியன் ரூபா செலவு

நெல் சந்தைப்படுத்தல் சபை ஒரு மாதத்திற்குள் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய 260 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.ஜூலையில் திட்டங்கள் தொடங்கப்பட்டதில் இருந்து நிதி செலவிடப்பட்டுள்ளது.இதற்கிடையில், பல காரணங்களுக்காக சில விவசாயிகள் தங்கள்...

மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவு இடைநிறுத்தம்

இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.அது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலையும் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.இதனிடையே,...

தனுஷ்க குணதிலக்கவுக்கான நிபந்தனைகள் தளர்வு

எட்டு மாதங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் தடுப்பில் இருக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதையடுத்து உள்நாட்டில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்.தனுஷ்க குணதிலக்க செவ்வாய்க்கிழமை சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில்...

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொவிட் திரிபு அமெரிக்காவிலும்

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட ‘Eris – EG5’ ‘Covid 19’ வகை தற்போது அமெரிக்காவிலும் பரவியுள்ளது.புதிதாக கண்டறியப்பட்ட ‘கொவிட் 19’ பாதிக்கப்பட்டவர்களில் 17 சதவீதம் பேர் ‘Eris-EG.5’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதாரத் துறைகள்...

அஸ்வெசும முறையீடுகள் – ஆட்சேபனைகள் மீதான பரிசீலனை இம்மாதம் நிறைவு

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக கிடைக்கப் பெற்ற மேன் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான பரிசீலனை இம்மாதம் நிறைவடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே...

தாமரை கோபுரத்தை சேதப்படுத்திய இளைஞர்கள் சிக்கினர்

பல எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் இருந்தபோதிலும், கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள கண்காணிப்பு தளத்திற்கு சேதம் விளைவித்த இளைஞர்கள் குழு பிடிபட்டதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.நிர்வாகம் மருதானை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து நடவடிக்கை...

பீடிகள் மூலம் அரசாங்கத்துக்கு அதிக வரி வருமானம்

பீடிகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த ஜூலை மாதம் வரை 482 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரி வருமானம் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது.எவ்வாறாயினும், பீடிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளினால் தொழிலில்...

கடும் வறட்சியால் 3000 வனவிலங்குகள் உயிரிழப்பதாக தகவல்

கடும் வறட்சியின் போது யால, வில்பத்து மற்றும் ஏனைய சரணாலயங்களில் வாழும் சுமார் 3000 வனவிலங்குகள் உயிரிழப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.4...

Popular

Latest in News