Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்விளையாட்டுதனுஷ்க குணதிலக்கவுக்கான நிபந்தனைகள் தளர்வு

தனுஷ்க குணதிலக்கவுக்கான நிபந்தனைகள் தளர்வு

எட்டு மாதங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் தடுப்பில் இருக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதையடுத்து உள்நாட்டில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்.

தனுஷ்க குணதிலக்க செவ்வாய்க்கிழமை சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தம்மை பிணையில் விடுவிக்க கோரினார்.

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்காக அவர் அவுஸ்திரேலியா சென்ற போது சிட்னியில் உள்ள வீட்டில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles