கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி இலங்கை வருகிறார்
கூகுள் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி, மோ கவ்டாட் (Mo Gawdat) இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.அவர் எதிர்வரும் 28ம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவரது இந்த விஜயத்தின் போது, ஏ.ஐ தொழிநுட்பத்தின்...
காதலனிடம் 18 இலட்சம் ரூபாவை மோசடி செய்த யுவதி கைது
காதலனை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாகக் கூறி 18 இலட்சம் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த யுவதியொருவரை கிளிநொச்சி பொலிஸார் நேற்று (14) கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன், தனது காதலியைப்...
இனவாதத்திற்கு இனி இடமில்லை – பிரதமர்
இனவாதத்தாலும் வன்முறையாலும் மீண்டும் இங்கு இரத்த ஆறு ஓடக் கூடாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இனவாதக் கருத்துக்கள் ஊடாக வன்முறையைத் தூண்ட இந்த...
கம்போடியா பாடசாலையிலிருந்து 2,000 வெடிகுண்டுகள் மீட்பு
கம்போடிய பாடசாலையொன்றின் மைதானத்தின் நிலத்திடியிலிருந்து வெடிக்காத ஆயிரக்கணக்கான வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.உள்நாட்டுப் போரின் போது குறித்த குண்டுகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.எவ்வாறாயினும், குறித்த பாடசாலையில் தோட்டம் ஒன்றை தயாரிக்கும் போது இந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்,...
எலுமிச்சை – வாழைப்பழங்களின் விலை அதிகரிப்பு
எலுமிச்சை மற்றும் வாழைப்பழங்களின் விலை அதிகரித்துள்ளது.நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, விளைச்சல் குறைவடைந்தமையினால், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதற்கமைய, ஒரு கிலோகிராம் எலுமிச்சையின் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.அதேநேரம்...
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் வனிந்து
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான வனிந்து ஹசரங்க டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.வனிந்து ஹசரங்க இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள்...
வாகன விபத்தில் மூவர் பலி
மங்குளம் - பனிச்சம்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பில் இருந்து...
15 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞன் கைது
15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் சிறுமியை குறித்த இளைஞன் கடத்திச் சென்றதையடுத்து, இது தொடர்பில் எதுவுமே...
அமெரிக்க விமானம் விபத்துக்குள்ளானது
அமெரிக்க விமானம் ஒன்று மிச்சிகனில் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து நொறுங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.விமான பயிற்சி நிகழ்ச்சியின் போது இந்த விமானம் விபத்துக்குள்ளானதாகவும், விமானம் விபத்துக்குள்ளாகும் முன் விமானிகள் விமானத்தை விட்டு...
இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த 7 வயது சிறுமி மீட்பு
களுத்துறை பாடசாலை ஒன்றில் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த 7 வயது சிறுமியை சுமார் 30 நிமிட பிரயத்தனத்திற்கு பின்னர் மீட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்னர்.களுத்துறை கட்டுகுருந்த றோமன் கத்தோலிக்க பாடசாலையில்...
Popular
