Thursday, April 23, 2026
32.2 C
Colombo
செய்திகள்விளையாட்டுடெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் வனிந்து

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் வனிந்து

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான வனிந்து ஹசரங்க டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.

வனிந்து ஹசரங்க இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டுக்கு தனது சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதாலேயே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles