வறட்சியான காலநிலை: 190,000 பேர் பாதிப்பு
தற்போதைய வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190,000 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.குறிப்பாக வறட்சியான காலநிலை காரணமாக 15 மாவட்டங்கள் மற்றும் 52 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள்...
மிகக்குறைந்த வருமானத்தை கொண்ட நாடானது இலங்கை
தெற்காசியப் பிராந்தியத்தின் மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாக வெரிடே (verite) ரிசர்ச் என்ற நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.கடந்த 17 வருடங்களில் இலங்கை தமது வருமான இலக்குகளை அடையத் தவறியுள்ளதாக...
மலையக சிறுமி அசானிக்கு நிரந்தர வீடு
இந்திய தமிழ் தனியார் தொலைகாட்சியில் பாடல் போட்டியில் பங்கேற்றுள்ள மலையக சிறுமி அசானிக்கு, தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன் நிரந்தர வீடு ஒன்றினை கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளார்.வானொலி மூலம் பாடல்...
காணி தகராறு காரணமாக மூத்த சகோதரனை கொன்ற நபர்
காணி தகராறு காரணமாக தனது சகோதரனைக் கொன்ற 24 வயது இளைஞன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.சூரியவெவ - கொக்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.ஒரு வீட்டினுள் சடலம் ஒன்று...
கோதுமை மா விலை அதிகரிக்கும் சாத்தியம்
இந்தியாவில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், அதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.கோதுமை மா இறக்குமதிக்கு உரிமம் தேவை எனக்...
பல மாவட்டங்களுக்கு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது
நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் நாயகம்...
நியூயோர்க் நகரில் டிக்டொக் செயலியை பயன்படுத்த தடை
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் டிக்டொக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.150 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களால் பயன்படுத்தப்படும் மற்றும் சீன தொழில்நுட்ப நிறுவனமான...
தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியும்!
சமனல நீர்த்தேக்க மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், ஏனைய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அவசர மின் கொள்வனவுகள் மூலம் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியும்...
நாடாளுமன்ற அறையில் மெத்தை – தலையணைகள் மீட்பு?
நாடாளுமன்றத்தின் குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தை ஒன்று காணப்பட்டதாகவும், அவை எதற்காக இந்த அறைக்கு கொண்டு வரப்பட்டன என்பது குறித்து கண்டறியப்படும் என்றும் நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நாடாளுமன்ற வளாகத்தின்...
எம்.பி குடியிருப்புக்கு அருகில் 42 மசாஜ் நிலையங்கள்
மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் இருந்து ஒன்றரை கிலோமீற்றருக்குள் 42 உடற்பிடிப்பு நிலையங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.தெஹியத்தகண்டிய ஷாலிகா நகர மண்டபத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்...
Popular
