Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல மாவட்டங்களுக்கு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது

பல மாவட்டங்களுக்கு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது

நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் நாயகம் அனோஜா களுஆரச்சி தெரிவித்தார்.

இதன்படி கண்டி, மொனராகலை உள்ளிட்ட பல பிரதேசங்களில் நீர் விநியோகம் ஏற்கனவே கண்காணிப்பு முறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குருநாகலுக்கு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles