Wednesday, May 13, 2026
25.6 C
Colombo

செய்திகள்

தாமரை கோபுரத்தில் சேதம் ஏற்படுவதை தடுக்க புதிய திட்டம்

கொழும்பு தாமரைக் கோபுரத்தின் காட்சி மையத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, கோபுரத்தின் பார்வை மைய பகுதியிலிருந்து காணக்கூடிய கொழும்பின் புகழ்பெற்ற இடங்கள் பற்றிய விழிப்புணர்வு பலகைகளை காட்சிப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு 'லோட்டஸ் டவர்...

216 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு

இலங்கையின் சுகாதாரத்துறை கடுமையான சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் தொடர்ந்து 216 மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதாரத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.மருந்துத் தட்டுப்பாடானது குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றமடைந்துள்ள போதிலும் மீதமுள்ள பற்றாக்குறையையும்...

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

மன்னார்- தலைமன்னார் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.தலைமன்னாரில் இருந்து ஊர்மனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஊர்மனையிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில்...

நாடு திரும்பிய தாய்லாந்து முன்னாள் பிரதமர் கைது

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா (Thaksin Shinawatra), 15 ஆண்டுகள் நாடுகடத்தப்பட்டு நாடு திரும்பிய நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.தாயகம் திரும்பிய பின்னர் உடனடியாக கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்...

குற்றச்சாட்டை எதிர்கொள்ள தயார் – டொனால்ட் ட்ரம்ப்

2020 ம் ஆண்டு தேர்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு தயார் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை ஜோர்ஜியாவில் முன்னிலையாகவுள்ளதாக ...

சிங்கப்பூரில் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டார் ரணில்

சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சற்று முன்னர் சிங்கப்பூர் பிரதமர் லீசியன் லூங்கை (Lee Hsien Loong) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை...

இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்தது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 316.99 ஆகவும்...

குப்பையோடு வந்த தங்க நகைகளை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைப்பு

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மண்டுவில் வட்டாரத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் ஒருவரினால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண் தங்க நகைகள் நகராட்சி மன்ற குப்பை மேட்டிலிருந்து...

சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார் ரணில்

சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பிரதமர் லீசியன் லூங்கை (Lee Hsien Loong) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை (21) சிங்கப்பூருக்கு...

மசகு எண்ணெய் விலை குறையும் அறிகுறி

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது ழுPநுஊ நாடுகள் மசகு எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதாகவும், ஆனால் மசகு எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ஈராக் தயாராக உள்ளதால், அதன்...

Popular

Latest in News