Friday, May 1, 2026
27.2 C
Colombo
செய்திகள்வணிகம்மசகு எண்ணெய் விலை குறையும் அறிகுறி

மசகு எண்ணெய் விலை குறையும் அறிகுறி

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ழுPநுஊ நாடுகள் மசகு எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதாகவும், ஆனால் மசகு எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ஈராக் தயாராக உள்ளதால், அதன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.38 டொலராகவும், வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.65 டொலராகவும் பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles