Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

சுதந்திரமான விசாரணை நடாத்தப்பட வேண்டும்- ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk...

கொழும்பில் தொழு நோயால் 161 பேர் பாதிப்பு

நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த ஆண்டின் முதல் 07 மாதங்களுக்குள் 864 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொழும்பில் மாத்திரம் 161 தொழுநோயாளர்களும் எகொடவெல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 47...

தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் 4 மாத குழந்தை உயிரிழப்பு

வெலிகம – நலவன பகுதியில் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், 4 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி விஷமானமையே இறப்புக்கான காரணம் என குழந்தையின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.கடந்த 2 ஆம்...

செனல் 4 காணொளி ராஜபக்ஷர்களின் ஆட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்துகிறது!

செனல் 4 வெளியிட்டுள்ள சமீபத்திய காணொளி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.2005 ஆம் ஆண்டு முதலான ராஜபக்ஷர்களின் ஆட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கில் இக்காணொளி வெளியிடப்பட்டுள்ளது எனவும், ராஜபக்ஷர்களுக்கு...

அபுதாபியில் இலங்கையருக்கு கிடைத்த 176 கோடி ரூபா

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நடைபெற்ற ‘Big Ticket’ அதிர்ஷ்டலாப லொத்தர் சீட்டிழுப்பில், இலங்கையர் ஒருவர் 20 மில்லியன் திர்ஹம் (சுமார் 176 கோடி) பரிசுத்தொகையை வென்றுள்ளார்.‘Big Ticket’ அதிர்ஷ்டலாப லொத்தர் சீட்டிழுப்பு...

உணவு விஷமானதால் 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில்

உணவு விஷமானதால் பயாகல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சுமார் பத்து உத்தியோகத்தர்கள் சுகயீனமடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனநோய்வாய்ப்பட்டவர்களில் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஒழிப்புப் பிரிவின் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களும், பெண்கள் மற்றும் பொலிஸாரும்...

அரிசி இறக்குமதி செய்ய பரிந்துரை

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு எதிர்நோக்கப்படும் உணவு நெருக்கடி மற்றும் பல ஆசிய நாடுகள் அரிசி ஏற்றுமதியை இடைநிறுத்தியுள்ள நிலையில் அரிசி இருப்பை பேணுவது அவசியமானது என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் புளத்சிங்கள...

நாட்டில் 10 பல்கலைக்கழகங்களை உருவாக்க எதிர்பார்ப்பு

எதிர்காலத்தில் குறைந்தபட்சம் 10 பல்கலைக்கழகங்களையாவது நாட்டில் உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும், மாணவர் கடன் திட்டங்களின் ஊடாக இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர்கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.21ஆம்...

மகளுடன் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை

திருகோணமலை கந்தளாய் – பராக்கிர மாவத்தை பகுதியில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தந்தையும், மகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.38 வயதுடைய தந்தையும் ஆறு...

Popular

Latest in News