Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரிசி இறக்குமதி செய்ய பரிந்துரை

அரிசி இறக்குமதி செய்ய பரிந்துரை

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு எதிர்நோக்கப்படும் உணவு நெருக்கடி மற்றும் பல ஆசிய நாடுகள் அரிசி ஏற்றுமதியை இடைநிறுத்தியுள்ள நிலையில் அரிசி இருப்பை பேணுவது அவசியமானது என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எனவே அரிசியை இறக்குமதி செய்து கையிருப்பு பராமரிக்க பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அரிசியின் விலை அதிகரிப்பு மற்றும் கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles