Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் – ஷெஹான் சேமசிங்க

பல வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரத்தில் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (4) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.304 ஹெச்எஸ் குறியீடுகளைத் தவிர, மற்ற வாகனக் கட்டுப்பாடுகள்...

எரிவாயு விலை 343 ரூபாவால் அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன்படிஇ 12.5...

சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் கெவின் மெக்கார்த்தி

குடியரசு கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.பிரதிநிதிகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 216 பேரில் 210 அவரை பதவி நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.அமெரிக்க...

விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்த குழுவுக்கு எதிரான உத்தரவு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கு சிதத் வெத்தமுனி தலைமையிலான குழுவொன்றை நியமித்து விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி வரை மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம்...

வெளிநாட்டிலிருந்து வைத்தியர்களை வரவழைக்கும் நோக்கம் இல்லை – சுகாதார அமைச்சர்

வெளிநாட்டிலிருந்து வைத்தியர்களை வரவழைத்து இலங்கையின் அரச மருத்துவமனைகளில் பணியில் இணைப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.இன்று நாடாளுமன்றத்தில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மருத்துவத்துறையில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி...

பல்கலைக்கழக அனுமதி: விண்ணப்பம் கோரல் நாளையுடன் நிறைவு

2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்ப வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.இந்நிலையில் விண்ணப்பங்களை இணையத்தளத்தில் அனுப்பி வைக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர்...

ரயில் தாமதம் தொடர்பான அறிவிப்பு

மாளிகாவத்தை ரயில் தளத்தில் இருந்து புறப்படும் ரயில் தாமதமாக செல்லலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கும் மாளிகாவத்தை முற்றத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக...

தொழில்வாய்ப்புக்காக 5000 இலங்கையர்கள் கொரியாவுக்கு சென்றனர்

இவ்வருடம் கொரியாவுக்கு பணியாளர்களாக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 5,000ஐத் தாண்டியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 44மூ வளர்ச்சியைக் காட்டுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இத்தாலியில் பேருந்து விபத்து: 21 பேர் பலி

இத்தாலியின் வெனிஸ் நகரில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.குறித்த பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

மஸ்கெலியாவில் லொறி கவிழ்ந்து விபத்து

மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் பகுதியில் நேற்று (03) இரவு 9.50 மணியளவில் லொறி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள பிரவுன்ஸ்விக் தோட்ட புளும்பீல்ட் பகுதியில் இருந்து காசல்றி பகுதிக்கு...

Popular

Latest in News