செய்திகள்உலகம்இத்தாலியில் பேருந்து விபத்து: 21 பேர் பலி

இத்தாலியில் பேருந்து விபத்து: 21 பேர் பலி

இத்தாலியின் வெனிஸ் நகரில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.

குறித்த பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறந்தவர்களில் இரண்டு சிறிய குழந்தைகள் மற்றும் 5 உக்ரைனியர்கள், ஒரு ஜெர்மனியர் மற்றும் ஒரு இத்தாலியர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles