Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

உயர் தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2023ம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஜனவரி 4ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் குறித்த பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...

சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் அதிகளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.தற்போது பெருக்கெடுக்கும் நிலையிலுள்ள நில்வள கங்கையை அண்மித்துள்ள பகுதிகளில் மேலும் மழை பெய்தால், அது வெள்ள நிலைமையாக உருவாகலாம்...

லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ்எரிவாயுவின் விலையும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது.இதன்படி, 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 60 ரூபா அதிகரிக்கப்பட்டு 1595 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.அத்துடன், 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபா...

ரயில் – முச்சக்கர வண்டி விபத்து: இருவர் காயம்

பேருவளை,மாகல்கந்த பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.இன்று பிற்பகல் மருதானையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலுடன் இந்த முச்சக்கரவண்டி மோதியதாக எமது செய்தியாளர்...

புதிய இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிராக மனு தாக்கல்

புதிய இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, ரெஹான் ஜயவிக்ரம மற்றும்...

நாள் முழுவதும் கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயார் – பிரதமர்

நாடாளுமன்றத்தில் நாள் முழுவதும் கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.நிலையியற் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதமரிடம் கேள்விகள் கேட்கும் சந்தர்ப்பம் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் மாத்தறை மாவட்ட சபை உறுப்பினர்...

இன்றும் தாமதமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்

தாய்லாந்தின், பெங்கொக் நகருக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதமாகியுள்ளது.ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் UL-402 என்ற விமானம் இன்று அதிகாலை 01.10 மணிக்கு பெங்கொக்கிற்கு புறப்பட இருந்தது.எனினும் இந்த...

8 இலட்சம் மாணவர்களுக்கு பாதணி கொள்வனவுக்காக வவுச்சர்கள்

எதிர்வரும் சில வாரங்களில் 800,000 பாடசாலை மாணவர்களுக்கு பாதணி கொள்வனவுக்காக 3000 ரூபா பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.காலி கிந்தோட்டை ஸாஹிரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (04) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி...

பெண் படுகொலை: சந்தேகநபர்களின் பரஸ்பர வாக்குமூலங்கள்

முல்லேரியாவில் தலை மற்றும் கை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் சரணடைந்த இருவரில் ஒருவரான வர்த்தகர் வழங்கிய வாக்கு மூலத்துக்கும், மற்றையவரின் வாக்குமூலத்துக்குமிடையில் வேறுபாடுகள்...

Popular

Latest in News