கிரிக்கெட் இடைக்கால குழு கலைப்பு – வர்த்தமானி வெளியீடு
முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவை கலைத்து விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.நவம்பர் 5 ஆம் திகதி வர்த்தமானி இலக்கம் 2356/43 உடனடியாக...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன்...
ஏக்கர் வரியை இடைநிறுத்த தீர்மானம்
விவசாய நிலங்களுக்கான ஏக்கர் வரி அறவீட்டை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதனை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.விவசாய...
வடிவேல் சுரேஷுக்கு மற்றுமொரு பதவி
பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய பதவியொன்றை வழங்கியுள்ளார்.இதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலகப் பிரிவுகளின் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக அவர்...
108 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் விசாரணை
108 வருடங்களுக்கு முன்னர் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த மூவர் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதன்படி அந்தக் குழுவின் தலைவராக...
உயர் தரத்துக்கான விண்ணப்பம் குறித்து அறிவிப்பு
க.பொ.த. சாதார தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தர பிரிவுக்கு விண்ணப்பிக்கும் போது, பாடசாலைகளுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்படும் என்பது தொடர்பில் கல்வி அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.இன்று பாராளுமன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் சுசில்...
விமான சேவைகள் நிறுவனத்துக்கு புதிய தலைவர் நியமனம்
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய தலைவராக பொறியியலாளர் அதுல கல்கெட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நேற்று (11) அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இலங்கை ரூபாவின் பெறுமதி சரிந்தது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (12) சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி...
ஹரக் கட்டாவுக்கு உதவிய இராணுவ சிப்பாய் விளக்கமறியலில்
போதைப்பொருள் கடத்தல்காரர்களான 'ஹரக் கட்டா' மற்றும் 'குடு சலிந்து' ஆகியோருக்கு தப்பிச்செல்ல உதவிய இராணுவ சிப்பாய் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பான வழக்கு இன்று (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட...
பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு
பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, கடந்த இரு நாட்களில் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலையானது சுமார் 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.தற்போது சில்லறை சந்தையில் ஒரு கிலோ கிராம்...
Popular
