Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹரக் கட்டாவுக்கு உதவிய இராணுவ சிப்பாய் விளக்கமறியலில்

ஹரக் கட்டாவுக்கு உதவிய இராணுவ சிப்பாய் விளக்கமறியலில்

போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘ஹரக் கட்டா’ மற்றும் ‘குடு சலிந்து’ ஆகியோருக்கு தப்பிச்செல்ல உதவிய இராணுவ சிப்பாய் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு இன்று (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த இராணுவச் சிப்பாய் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles