ஏற்றம் காணும் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சிறு அளவில் அதிகரித்துள்ளது.இதற்கமைய இன்று தங்கத்தின் விலை 7 டொலர்களால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 1,907 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தரமிறக்கப்பட்டது இலங்கை
ஸ்டேன்டர்ட் என்ட் புவர் (Standard & Poor’s) க்ளோபல் ரேட்டிங் நிறுவனத்தினால் இலங்கையின் வெளிநாட்டு கடன் மதிப்பீடு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.இறையாண்மை முறிகளுக்கான வட்டியை செலுத்தாமையால் இவ்வாறு இலங்கையின் வெளிநாட்டு கடன் மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளதாக...
சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் பலியானோரின் சடலங்கள் தோண்டப்படவுள்ளன
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் குண்டு தாக்குதலைத் தொடர்ந்து, சஹ்ரான் ஹாசிமின் தந்தை உள்ளிட்டவர்கள் அம்பாறை – சாய்ந்தமருதில் தங்களது வீட்டில் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்து மரணித்தனர்.அம்பாறை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள அவர்களது...
விலையை அதிகரிக்குமாறு அடம்பிடிக்கும் லிட்ரோ
சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.ஆகையால் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், எரிவாயு விலை அதிகரிப்பு...
வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகை
மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட வீசா வழங்குவதை செயல்படுத்தும் Golden Paradise...
ட்விட்டரை வாங்கினார் எலான் மஸ்க்
டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் ட்விட்டரை விலைக்கு வாங்கியுள்ளார்.பிரபல சமூக வலைத்தளமாக ட்விட்டரை அவர் 44 பில்லியன் டொலருக்கு வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அது இலங்கை நாணய மதிப்பில் 14, 620, 000,...
மருந்துப் பொருட்களுடனான கப்பல் நாளை இலங்கைக்கு
அத்தியாவசிய மருந்துப் பொருட்களை ஏற்றிவரும் கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளது.இதனை சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.இந்திய கடனுதவியின் கீழ், 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இலங்கை பெற்றுக்கொள்ள உள்ளதாக...
சாதனை படைத்த இலங்கை வீரர்
ஆடவருக்கான 150 மீட்டர் ஓட்டப் போட்டியை 15.16 வினாடிகளில் நிறைவுசெய்து இலங்கை வீரர் யுபுன் அபேகோன் புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார்.இத்தாலியில் இடம்பெற்ற 150 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டே இவர் குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தொலைபேசி- இணைய கட்டணங்கள் அதிகரிக்குமாம்
எதிர்காலத்தில் தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்கள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.ரூஅமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால் இவ்வாறு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.அத்துடன்,எரிபொருள் நெருக்கடி மற்றும் மின்வெட்டு காரணமாக தமது நிறுவனங்களின்...
நாளை முதல் எரிவாயு விநியோகிக்கப்படுமாம்
நாட்டிற்கு வருகை தந்துள்ள எரிவாயு கப்பலில் இருந்து 3,600 மெட்ரிக் டன் எரிவாயுவை தரையிறக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பமாகுமென லிட்ரோ நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Popular
