Sunday, June 21, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொலைபேசி- இணைய கட்டணங்கள் அதிகரிக்குமாம்

தொலைபேசி- இணைய கட்டணங்கள் அதிகரிக்குமாம்

எதிர்காலத்தில் தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்கள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ரூஅமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால் இவ்வாறு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன்,எரிபொருள் நெருக்கடி மற்றும் மின்வெட்டு காரணமாக தமது நிறுவனங்களின் இயக்கச் செலவுகள் அதிகரித்துள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தொலைபேசி கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles