Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

ஈஸ்டர் குண்டுதாரிகளின் தந்தைக்கு பிணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகளின் தந்தையான மொஹமட் இப்ராஹிம் உள்ளிட்ட இருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன...

சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிப்பு

சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.எரிபொருள் விலை அதிகரிப்பானது அனைத்துப் பொருட்களுக்கும் தாக்கம் செலுத்துகின்றது.எனவே, நூற்றுக்கு 10 சதவீதத்தினால், சிற்றுணவகங்களின் உணவு மற்றும் பானங்களின் விலைகளை...

இன்னும் ஒரு ட்ரில்லியன் ரூபா அச்சிட வேண்டும் – பிரதமர்

இன்னும் ஒரு ட்ரில்லியன் ரூபாவை அச்சிட நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அரசாங்கத்திற்கு ரூபாவில் வருமானம் கிடைக்காமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எதிர்காலத்தில் பணவீக்கம் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும்...

பாதீட்டிலும் பொய் – உண்மையை போட்டு உடைத்தார் மத்திய வங்கி ஆளுநர்

கடந்த பாதீடு தயாரிப்பின் போது உண்மைக்கு அப்பாற்பட்ட அரச வருமானத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.பொது நிதி தொடர்பான குழுவிற்கு நேற்று (24) அழைக்கப்பட்ட போதே...

மென்டிஸ் நிறுவனம் செய்த மோசடி அம்பலமானது

டபிள்யு. எம். மென்டிஸ் நிறுவனம் ஒரே சொத்தை இரண்டு அரச வங்கிகளில் அடமானம் வைத்து 700 கோடி ரூபாவை கடனாக பெற்றுக் கொண்டுள்ளதாக கோப் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.2018 மற்றும் 2019 நிதியாண்டுகளுக்கான...

முட்டை – கோழி இறைச்சி விலைகள் அதிகரிக்குமாம்

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக மீன், இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முட்டை ஒன்றின் விலை 38 அல்லது 40 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின்...

போருந்து – லொறி விபத்து: 6 பேர் காயம்

திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் பேருந்து - லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது.இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், லொறியொன்றும் மோதியதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்கு பின்னால் லொறி மோதியதால் இந்த விபத்து...

எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு?

எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிப்பதற்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் மீண்டும் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டால், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை, 5,000 ரூபாவை தாண்டும்...

இந்தியாவின் மருந்து மானியம் இலங்கை வருகிறது

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் நாளை (26) கொழும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியமைச்சராக பதவியேற்றார் பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

Latest in News