Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

அரசு ஊழியர்களை சேவைக்கு அழைப்பது மட்டுப்படுத்தப்பட்டது

அத்தியாவசிய அரச பணியாளர்களை மாத்திரம் இன்று முதல் வேலைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான சுற்று நிரூபம், அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டது.அதன்படி நிறுவன பிரதானிகள் வேலைக்கு அழைக்க வேண்டிய ஊழியர்கள் தொடர்பில் தீர்மானித்து...

யோஷிதவும் அவரது மனைவியும் நாடு திரும்பினர்

மே 9ஆம் திகதி நாட்டில் இருந்து வெளியேறிய யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஆகியோர் செவ்வாய்க்கிழமை (24) நாடு திரும்பியுள்ளனர்.சிங்கபூரில் இருந்து விமானம் மூலம் அவர்கள் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.அவர்கள் வெளிநாடு...

அமைச்சர் கஞ்சனவுக்கு மீதி ஒரு ரூபாவை வழங்கும் மக்கள்

எண்ணெய் விநியோகத்தினால் அரசாங்கத்திற்கு இன்னும் ஒரு ரூபா நட்டம் ஏற்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.இந்நிலையில், மக்கள் எரிசக்தி அமைச்சருக்கு நன்றிக் குறிப்பை வைத்துவிட்டு மீதி ஒரு ரூபாவை...

கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளுக்கு முக்கிய அறிவித்தல்

முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஒரு நாள் மற்றும் சாதாரண சேவை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, இணையத்தளம் அல்லது 070-7101-060 என்ற எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம்...

அதிவேக – சொகுசு பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக அதிவேக மற்றும் சொகுசு பேருந்து கட்டணங்களை அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.அதன்படி, 19.49% கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு - மாத்தறை : 1210 ரூபாகடவத்தை...

இரு வைத்தியசாலைகளுக்கு SLC நன்கொடை

அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களும், தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்குவதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

பலர் எதிர்காலத்தில் வேலையை இழக்க நேரிடும் – மத்திய வங்கி ஆளுநர்

எதிர்காலத்தில் மேலும் பலர் வேலையை இழக்க நேரிடும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.பத்திரிகை நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.“பெரும்பாலான...

நாமல் நீதிமன்றுக்கு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (25) நீதிமன்றில் முன்னிலையானார்.நல்லாட்சி அரசாங்கத்தின் போது 70 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.இந்த வழக்கு இன்று...

O/L பரீட்சை நிறைவடைந்தவுடன் பேருந்து சேவைகள் இடம்பெறாதாம்

க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் பேருந்து சேவைகளிலிருந்து விலகுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில்,பேருந்து ஒன்றுக்கு 100 லீற்றர் டீசல் தருவதாயின்...

விமானங்களுக்கும் எரிபொருள் இல்லையாம்

எரிபொருள் பிரச்சினை காரணமாக தற்போது விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சில விமானங்கள் சென்னைக்கு சென்று அங்கு எரிபொருளை பெற்று போக்குவரத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

Latest in News