இந்திய உரம் நாளை வருகிறது
இந்தியாவிடமிருந்து கடன் அடிப்படையில் பெறப்படும் 40,000 மெட்ரிக் டன் உரம் நாளை (9) இலங்கைக்கு எடுத்துவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனையடுத்து, அடுத்த இரண்டு நாட்களுக்குள் 25,000 மெட்ரிக் டன் உரம் கொழும்பிற்கு எடுத்து வரப்படவுள்ளது.இந்தநிலையில்...
எரிபொருள் விநியோகம் மட்டுப்பாடு
திருகோணமலை லங்கா ஐ.ஓ.சி முனையத்தில் இருந்து எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் அனைத்து தொழிற்துறைகளுக்கும் IOC இலிருந்து எரிபொருள் வழங்கப்படும்.எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள்...
போராட்டம் நடத்த இடமளியுங்கள் – அமெரிக்கா கோரிக்கை
"வன்முறை ஒரு தீர்வாகாது. நீங்கள் போராட்டம் நடத்தப் போகிறீர்கள் என்றால், தயவு செய்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள்“ என்று அமெரிக்க துாதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ட்விட்டரில் இந்த கோரிக்கையை...
பொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு
கொழும்பு – கறுவாத்தோட்டம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட வீதிகளில் பிரவேசிப்பதற்கு, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்துக்கு எதிராக தடை விதிக்குமாறு பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இனி மின் கட்டண பட்டியல் வழங்கப்படாது
இனி மின் கட்டண பட்டியல் வழங்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.அதற்கயை,இனிவரும் காலங்களில் நுகர்வோருக்கு மாதாந்த மின் கட்டணங்களை துண்டுச்சீட்டு குறுஞ்செய்தி மற்றும் CEB செயலியில் பெற்றுக் கொள்ள முடியும் என...
PUCSL தலைவரின் குற்றச்சாட்டை விசாரிக்குமாறு கஞ்சன கோரிக்கை
எரிபொருள் விலை மற்றும் கொள்முதல் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரிக்குமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான...
இலங்கையை போல நெருக்கடிகளை சந்திக்கப்போகும் நாடுகள்
தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏற்கனவே அழுத்தத்தில் உள்ள நாடுகள், இலங்கையைப் போன்ற அதே பொருளாதார கொந்தளிப்பையும் மனித அவலத்தையும் காணும் அபாயம் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.இலங்கையில் தற்போது...
இலங்கையின் பிரபலமான கட்சி ஜேவிபி – அமெரிக்க தூதுவர்
இலங்கையை பொறுத்தவரை ஜே.வி.பி ஒரு பாரிய பிரசன்னத்தைக் கொண்ட பிரபலமான ஒரு கட்சியாகும் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் கூறியுள்ளார்.ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனை நேற்று தெரிவித்துள்ளார்.தாம் அண்மையில் ஜேவிபியின்...
சீனாவினால் உலகத்திற்கு பாரிய ஆபத்து
பிரித்தானியாவின் புலனாய்வுப்பிரிவான MI5 மற்றும் அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவான FBI ஆகியன இணைந்து நேற்றைய தினம் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.சீனா உலகிற்கு பாரிய அச்சுறுத்தலாக விளங்கி வருவதாகவும், சீனாவின் தற்போதைய முன்னெடுப்புக்கள்...
யாழில் குளிர்பான நிலையத்திற்கு வாரி வழங்கப்படும் டீசல்
யாழிலுள்ள குளிர்பான நிலையமொன்றிற்கு, நாளாந்தம் சுமார் 200 லீட்டர் டீசலை பெறுவதற்குரிய அனுமதியை யாழ் மாவட்ட செயலக உயர் அதிகாரி ஒருவர் வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறித்த குளிர்பான நிலையம்...
Popular
