Friday, June 12, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் பிரபலமான கட்சி ஜேவிபி - அமெரிக்க தூதுவர்

இலங்கையின் பிரபலமான கட்சி ஜேவிபி – அமெரிக்க தூதுவர்

இலங்கையை பொறுத்தவரை ஜே.வி.பி ஒரு பாரிய பிரசன்னத்தைக் கொண்ட பிரபலமான ஒரு கட்சியாகும் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனை நேற்று தெரிவித்துள்ளார்.

தாம் அண்மையில் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தமை தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இந்த சந்திப்பை அடுத்து ஜேவிபியுடன் நல்ல புரிதல் உள்ளது என்றும் ஜே.வி.பி பொருத்தமான அரசியல் கட்சி என்றும் ஜூலி சுங் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles