பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் குறையும் அறிகுறி
எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால் உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை 20 வீதத்தால் குறைக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.எல்பிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...
எரிவாயு விலை குறைகிறது
எரிவாயுக்கான விலை இந்த மாதம் 5ஆம் திகதியுடன் குறைவடையவுள்ளது.லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
அரச நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள்
அரசாங்கத்தின் பல நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.எதிர்காலத்தில் அந்தப் பதவிகளுக்கு புதியவர்களை நியமிப்பதற்காக அவர்களை விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே பல அரச...
NTMI இன் சேவைக் கட்டணம் அதிகரிப்பு?
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, எதிர்காலத்தில் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைக் கட்டணம் 25-30 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜொன்ஸ்டனுக்கும் ரோஹிதவுக்கும் அமைச்சுப் பதவிகள்?
சர்வகட்சி அரசாங்கத்தில் மொட்டுக் கட்சியன் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன, எஸ்.பி. திஸாநாயக்க, சி.பி. ரத்னாயக்க,ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித...
சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற 50 பேர் சிக்கினர்
வென்னப்புவ - கொலின்ஜாடிய பகுதியில் சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸுக்கு செல்ல முற்பட்ட சுமார் 50 பேரை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.பேருந்து மற்றும் வேன் ஆகியவற்றின் ஊடாக குறித்த கடற்பகுதிக்கு சந்தேகநபர்கள்...
இந்தியாவில் முதலாவது குரங்கு காய்ச்சல் மரணம் பதிவானது
இந்தியாவில் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு காய்ச்சலால் முதலாவது நபர் உயிரிழந்தார்.22 வயதான குறித்த இளைஞர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கேரளாவின் - திருச்சூர் பகுதிக்கு பிரவேசித்திருந்த நிலையில், நோய் அறிகுறிகள்...
நள்ளிரவு எரிபொருள் விலையில் திருத்தம்?
இன்று (01) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதன்படி மீண்டும் எரிபொருளின் விலை 50 முதல் 100 ரூபா வரை குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.உலக சந்தையில்...
சர்ச்சைக்குரிய சீன கப்பலுக்கு இலங்கை வர அனுமதி
இந்தியாவின் எதிர்ப்பிற்கு வழிவகுத்த சீன ஆய்வுக் கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் நேற்று (31) உறுதிப்படுத்தியுள்ளன.பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என கருதப்பட்ட நிலையில்...
கோட்டாபய நாடு திரும்ப இது சரியான தருணம் அல்ல – ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி இணையத்தளத்திற்கு நேற்று (31) வழங்கிய விசேட...
Popular
