Tuesday, May 12, 2026
25.6 C
Colombo

செய்திகள்

நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட வேண்டும்

அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல்லை கொள்வனவு செய்யுமாயின் தற்போதைய கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு கட்டுப்பாட்டு விலை நீக்கப்படுமாயின் உற்பத்தி செலவை ஈடு செய்ய முடியும்...

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.நாட்டின் பிற பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக...

நாளை விசேட வங்கி விடுமுறை

நாளை விசேட வங்கி விடுமுறை அறவிக்கப்பட்டுள்ளதுஞாயிற்றுக்கிழமை புனித நபியின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது .இதனை முன்னிட்டு அக்டோபர் 10 திகதி சிறப்பு வங்கி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .

ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒன்று நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு முன்னதான உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களது எண்ணிக்கையை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இதன்படி உள்ளூராட்சி...

உயர் தர – புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டன

2022 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க. பொ. த உயர்தரப்பரீட்சை இடம்பெறவுள்ள திகதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.அதற்கமைய ஐந்தாம் தர புலமைப்பரிசில்...

உலகில் பார்வையிட சிறந்த 20 நாடுகளில் இடம்பிடித்த இலங்கை

Condé Nast Traveller இன் Readers’ Choice விருதுகள் 2022 இன் முதல் 20 பட்டியலில் இலங்கையும் இடம்பித்துள்ளது.உலகில் பார்வையிட சிறந்த 20 நாடுகளின் பட்டியலில் இலங்கை 17ஆவது இடத்தில் உள்ளது.இலங்கை 88.01...

அரச ஊழியர்களுக்கு பற்றாக்குறை

அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனங்களில் பெருமளவு ஊழியர்களுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அதற்கான புதிய ஆட்சேர்ப்புகளை தற்போது மேற்கொள்ள முடியாத நிலையில், அரச சேவையில்...

6 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசியப் பொருட்களின் விலையை இன்று (07) முதல் குறைத்துள்ளது.குறைக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் புதிய விலைகளின் பட்டியல்ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி,...

நிலுவை மின் கட்டணம் செலுத்த வேண்டிய பல MPகள் உள்ளனர் – தயாசிறி MP

தான் மட்டும் நிலுவை மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக அமைச்சர் கஞ்சன தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.நிலுவை மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய சில...

வார இறுதியில் மின்வெட்டு அமுலாகும் விதம்

நாட்டில் நாளை(08) மற்றும் நாளை மறுதினம்(09) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதன்படி, குறித்த நாட்களில் நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...

Popular

Latest in News