Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிலுவை மின் கட்டணம் செலுத்த வேண்டிய பல MPகள் உள்ளனர் - தயாசிறி MP

நிலுவை மின் கட்டணம் செலுத்த வேண்டிய பல MPகள் உள்ளனர் – தயாசிறி MP

தான் மட்டும் நிலுவை மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக அமைச்சர் கஞ்சன தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நிலுவை மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய சில அமைச்சர்களின் பெயர்களை அவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி, நிலுவை மின் கட்டணம் செலுத்த வேண்டிய அமைச்சர்கள்

ஹரின் பெர்னாண்டோ – ரூ. 1,454,173.63

ஷெஹான் சேமசிங்க – ரூ. 224,649.72

கெஹெலிய ரம்புக்வெல்ல – ரூ. 1,010,389.01

ஏ.எம்.அதாவுல்லா – ரூ.98,917.84

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles