Monday, May 18, 2026
28.9 C
Colombo

செய்திகள்

கோழியிறைச்சி விலை குறைந்தது

சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கோழி இறைச்சியின் விலை ஓரளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி 1,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.எனினும், கோழி இறைச்சி கிலோ...

செவ்வாய் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.அதற்கு பதிலாக ஒக்டோபர் 29ஆம் திகதி...

100 குழந்தைகள் மரணம் – மருந்து சிரப்களை தடை செய்த இந்தோனேசியா

சுமார் 100 குழந்தைகள் இறந்ததையடுத்து, அனைத்து சிரப்கள் மற்றும் திரவ மருந்துகளின் விற்பனையை நிறுத்த இந்தோனேசிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இந்தோனேசியாவில் குழந்தைகளின் உயிரைப் பறித்ததாக சந்தேகிக்கப்படும் மருந்து இறக்குமதி செய்யப்பட்டதா அல்லது உள்நாட்டில்...

இலஞ்சக் குற்றச்சாட்டிலிருந்து நிமல் விடுவிப்பு

போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் இலஞ்சக் குற்றச்சாட்டில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுவிக்கப்பட்டுள்ளார்.ஜப்பானின் தாய்ஸ் நிறுவனத்திடம் கட்டுமான ஒப்பந்ததாரர் ஒருவர் இலஞ்சம் கேட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.பின்னர், இது தொடர்பாக...

183 பேரை இலங்கைக்கு திருப்பியனுப்பிய அவுஸ்திரேலியா

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு பிரவேசித்த 183 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஅவுஸ்திரேலிய கடல் எல்லைப் பாதுகாப்பின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் அதனை தெரிவித்துள்ளார்.தங்கள் நாட்டுக்கு வருகின்ற...

கொழும்பிலும் 14 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (22) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (23) மதியம் 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும்...

தங்க விலையில் வீழ்ச்சி

இலங்கையில் நேற்று (19) அதிகரித்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.அதன்படி, இன்றைய மாற்றப்பட்ட தங்கத்தின் விலை வருமாறு :*தங்கம் ஒரு அவுன்ஸ் – ரூ. 591,037.00*24 கரட் 1 கிராம் – ரூ.20,850.00*24...

முதலைக்கு இரையான வயோதிபப் பெண்

மாணிக்க கங்கையில் நீராடச் சென்ற 75 வயதுடைய பெண் ஒருவர் முதலை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.பிரதேசவாசிகளின் உதவியுடன் மாணிக்க கங்கையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்...

வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது

கோதுமை மா கிலோ ஒன்றின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்...

நெல் கொள்வனவுக்கு நிதி கிடைக்கவில்லையாம்

சிறு போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் இதுவரை கொள்வனவு செய்யப்படவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.நெல் கொள்வனவிற்கான நிதியை அரச வங்கிகளிடம் கோரியுள்ள போதிலும், இதுவரை அந்த பணம் கிடைக்காமையால் நெல்லை கொள்வனவு...

Popular

Latest in News