செய்திகள்உள்நாட்டுதங்க விலையில் வீழ்ச்சி

தங்க விலையில் வீழ்ச்சி

இலங்கையில் நேற்று (19) அதிகரித்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

அதன்படி, இன்றைய மாற்றப்பட்ட தங்கத்தின் விலை வருமாறு :

*தங்கம் ஒரு அவுன்ஸ் – ரூ. 591,037.00
*24 கரட் 1 கிராம் – ரூ.20,850.00

*24 கரட் 8 கிராம் (1 பவுண் ) – ரூ. 166,800.00
*22 கரட் 1 கிராம் – ரூ. 19,120.00

*22 கரட் 8 கிராம் (1 பவுண் ) – ரூ. 152,900.00

*21 கரட் 1 கிராம்- ரூ. 18,250.00

*21 கரட் 8 கிராம் (1 பவுண் ) – ரூ.145,950.00

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles