Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

எதிர்வரும் நாட்களில் தென்படவுள்ள சூரிய கிரகணம்

எதிர்வரும் செவ்வாய்கிழமை சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுகொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் மேற்குப்...

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி

கட்டுநாயக்க - ஆண்டியம்பலம் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.உந்துருளியில் பிரவேசித்த இரண்டு சந்தேகநபர்கள் வீதியில் பயணித்த பெண் ஒருவரிடமிருந்து தங்கச்சங்கலியை பறித்து, தப்பிச்செல்ல முற்பட்டுள்ளனர்.இதன்போது, பொலிஸாரை நோக்கி சந்தேகநபர்கள்,...

உலகின் சிறந்த 600 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்த பேராதனை பல்கலைக்கழகம்

2023ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழக தரப்படுத்தலில் பேராதனை பல்கலைகழகம் உலகின் சிறந்த 600 பல்கலைக்கழகங்களில் தரவரிசையில் இடம்பிடித்துள்ளது.அத்துடன், பேராதனை பல்கலைக்கழகம் இலங்கையின், தலைச்சிறந்த பல்கலைக்கழங்களில் தொடர்ந்து நான்காவது முறையாகவும் தெரிவு...

இலங்கையில் டிஸ்னிலேண்ட்!

தெற்காசியாவின் முதல் டிஸ்னிலேண்டை ஹம்பாந்தோட்டையில் திறப்பது குறித்து ஆலோசிக்க டிஸ்னிலேண்டின் குழு எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளது.சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனை தெரிவித்துள்ளார்.இந்தநிலையில் வேவால்ட் டிஸ்னியின் அழைப்பைத் தொடர்ந்து...

நியூயோர்க் அழகுராணிப் போட்டியில் மோதிக்கொண்ட இலங்கையர்கள்

நியூயோர்க் சவுத் பீச்சில் உள்ள வாண்டர்பில்ட்டில் முதல் தடவையாக நடைபெற்ற மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் அழகிப் போட்டியில் சண்டை இடம்பெற்றதாக கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.கடந்த வெள்ளியன்று நடைபெற்ற அழகிப்...

10 எம். பிகளின் பதவிகள் பறிப்பு?

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இரட்டைக் குடியுரிமை உள்ள எவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.இதன்படி, 10 நாடாளுமன்ற...

குறைந்த எடை கொண்ட பாணை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

குறைந்த எடை கொண்ட பாண் விற்பனை செய்த சுமார் 70 கடைகள் நேற்று (22)நுகர்வோர் சேவை அதிகாரசபையினால் சுற்றிவளைக்கப்பட்டன.இந்த குறைந்த எடை பாண்களை உற்பத்தி செய்த பேக்கரி உரிமையாளர்கள் மீது நுகர்வோர் சட்டத்தின்...

மின்சாரத் துறை சீர்திருத்தங்கள் சமர்ப்பிப்பு

மின்சாரத் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்த அறிக்கை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.இதனை அவர் தனது டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்குறித்த அறிக்கையை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம்...

வாகனங்களின் விலை தொடர்ந்து குறையும்

வாகனங்களின் விலை தொடர்ந்து குறைவடையும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளமையால், இலங்கையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளதாக அந்த சங்கத்தின் உறுப்பினர் நாமல் ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார்.

திங்கள் மின்வெட்டு இல்லை

திங்கட்கிழமையன்று (24) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

Popular

Latest in News