Monday, June 22, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுறைந்த எடை கொண்ட பாணை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

குறைந்த எடை கொண்ட பாணை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

குறைந்த எடை கொண்ட பாண் விற்பனை செய்த சுமார் 70 கடைகள் நேற்று (22)நுகர்வோர் சேவை அதிகாரசபையினால் சுற்றிவளைக்கப்பட்டன.

இந்த குறைந்த எடை பாண்களை உற்பத்தி செய்த பேக்கரி உரிமையாளர்கள் மீது நுகர்வோர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரசபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பேக்கரி உரிமையாளர்களிடமிருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles