Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

ஜானகி சிறிவர்தன கைது

நிதிமோசடி குற்றச்சாட்டில் கைதாகியுள்ள திலினி பிரியமாலியுடன் தொடர்புபட்டதாக தெரிவித்து, பிரபல வர்த்தகர் ஜானகி சிறிவர்தன கியுள்ளார்.உலக வர்த்தக மையத்துக்கு அருகிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து அவர் சீஐடியால் கைது செய்யப்பட்டார்.

ஹலோவீன் நெரிசல்: உயிரிழந்த இலங்கையரின் குடும்பத்துக்கு கொரியா நிதியுதவி

சியோலில் உள்ள இடாவோனில் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த 27 வயதான முகமது ஜினாத்தின் குடும்பத்துக்கும் அவரது இறுதிச் சடங்குகளுக்காகவும் கொரிய அரசாங்கம் நிதி உதவி வழங்கவுள்ளது.ஒக்டோபர் 29ஆம் திகதி கூட்ட நெரிசலில்...

நாட்டைப் பற்றி உணர்வற்ற தலைவர்களுக்கு வாக்களிக்காதீர்!

நாட்டின் தலைவர்கள் நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டதாகவும், நாடு தற்போது பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார் .ஒரு விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.​​நாட்டின் தலைவர்கள்...

ஜனாதிபதியின் கடிதத்திற்கு சபாநாயகர் பதில்

எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நியமிக்கப்படாமையால் துறைசார் மேற்பார்வைக் குழுக்களை செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், அதற்கு...

வீழ்த்தப்பட்ட ராஜபக்ஷ மீண்டும் எழுந்தார்

தங்காலையில் அமைந்துள்ள டி.ஏ. ராஜபக்ஷவின் நினைவு தினமான எதிர்வரும் 6ஆம் திகதி அவரது சிலை மிண்டும் திறந்து வைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கடந்த மே மாதம் நாடு முழுவதும்...

மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது

எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.28இ000 மெட்ரிக் டன் எரிவாயுவை நாங்கள் பெற்றுக் கொள்ளவுள்ளோம்.எனவே நவம்பரில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை...

இலங்கைக்குள் நுழைந்த ரஷ்ய போர்க்கப்பல்கள்

இரண்டு ரஷ்ய போர்க்கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளன.'வர்யாக்' ஏவுகணை கப்பல்இ அட்மிரல் டிரிபுட்ஸ் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் மற்றும் 'போரிஸ் புடோமா' டேங்கர் தலைமையிலான பசிபிக் கடற்படையின் ஒரு பிரிவு பசிபிக்...

அத்தியாவசிய சேவைகளின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல்

அத்தியாவசிய சேவைகளின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியாகியுள்ளது.அதில், மின்சார விநியோகம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்த ரிஷாட்டின் சட்டத்தரணிகள்

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கைது, தடுப்புக்காவல், அவதூறு உள்ளிட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சட்டத்தரணி நடவடிக்கை...

மசகு எண்ணெய் விலை குறைந்தது

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சீனாவின் எரிபொருள் தேவை குறைந்ததாலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் மீண்டும் உயரும் என்ற யூகத்தாலும் உலக சந்தையில் மசகு...

Popular

Latest in News