Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

யாழில் சில குருதி வகைகளுக்கு தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக அதன் இரத்த வங்கி பிரிவு தெரிவித்துள்ளது.குறிப்பாக B+ மற்றும் O+ ஆகிய இரத்தங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இரத்த தானம்...

IMF கடனும் தாமதமாகும் அறிகுறி

சர்வதேச நாணய நிதியத்தினால் எதிர்வரும் டிசெம்பர் மாதம் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட கடன் தொகையை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் தவறவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கையின் பிரதான இருதரப்புக் கடனாளியாக இருக்கும் சீனா, கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய...

யாழ்.விசேட பொருளாதார மத்திய நிலையத்தை ஜனவரி முதல் மீள இயக்க நடவடிக்கை

200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் - மட்டுவிலில் நிறுவப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் குறைபாடுகளை நிவர்த்திக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.பொருளாதார மத்திய நிலையத்திற்கு...

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் களமிறங்கும் ட்ரம்ப்

2024-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்கா - அயோமா மாகாணத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.​​2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்...

ஆசிரியர்களின் ஆடை சுதந்திரத்தால் கலாசாரம் சீர்கெடாது – ஜோசப் ஸ்டாலின்

எந்தவொரு நபருக்கும் தனக்கு ஏற்ற ஆடையை தெரிவு செய்ய ஜனநாயக ரீதியான சுதந்திரம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.பாடசாலை ஆசிரியைகள் வசதியான ஆடைகளை அணிந்து வர...

பாரம்பரிய தேநீர் விருந்தை நடத்த வேண்டாம்!

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்ததன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தூதுவர்கள் உள்ளிட்ட அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கான பாரம்பரிய தேநீர் விருந்தை நடத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற...

கோட்டாவின் சார்பில் இனி முன்னிலையாக மாட்டோம் – சட்டமா அதிபர் திணைக்களம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று கடந்த 27ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.காலநிலை மாற்றத்தைத் தணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத்...

மது பாவனையில் பின்தங்கிய இலங்கை

உலகில் மது அருந்துவோர் தரவரிசையில் இலங்கை 79ஆம் இடத்தில் உள்ளதென மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் மது பாவனை வேகமாக குறைந்துள்ளதுடன் மதுபான உற்பத்தியாளர்களின் வியாபாரம் 40% குறைந்துள்ளதாக கலால்...

மைத்ரிபாலவுக்கு கொவிட் தொற்றுறுதி

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபாலவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு 4 மில்லியன் நட்டயீடு

பதுளை – பசறை – கணவரல்ல தோட்டம் ஈ.ஜி.கே பிரிவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தமிழரசன் கணேச மூர்த்தியின் குடும்பத்தினருக்கு 40 இலட்ச ரூபா நஷ்டஈடாக வழங்கப்பட்டது.இதற்கான ஒருபகுதி காசோலை தோட்ட நிர்வாகத்தால்...

Popular

Latest in News