Thursday, April 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீழ்த்தப்பட்ட ராஜபக்ஷ மீண்டும் எழுந்தார்

வீழ்த்தப்பட்ட ராஜபக்ஷ மீண்டும் எழுந்தார்

தங்காலையில் அமைந்துள்ள டி.ஏ. ராஜபக்ஷவின் நினைவு தினமான எதிர்வரும் 6ஆம் திகதி அவரது சிலை மிண்டும் திறந்து வைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் நாடு முழுவதும் நடந்த தொடர் வன்முறை சம்பவங்களில் டி.ஏ. ராஜபக்சவின் சிலை உடைக்கப்பட்டது.

இந்நிலையில், முன்னர் நிறுவப்பட்ட இடத்திலேயே நேற்று (03) அந்த சிலை நிறுவப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles