Wednesday, June 10, 2026
27.8 C
Colombo

செய்திகள்

ஓமான் ஆட்கடத்தல்: ஈ. குஷானுக்கு பிணை

சிறையில் அடைக்கப்பட்ட ஓமான் தூதரகத்தின் மூன்றாவது அதிகாரியாக பணியாற்றிய ஈ. குஷானை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இன்று (13) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்க திட்டம்

பாடசாலை மாணவர்களின் தவறான நடத்தையைத் தடுக்க உதவும் கல்வித் திட்டமாக, ஒவ்வொரு பாடசாலையிலும் ஆன்மீகம்,நற்பண்பு, பிரார்த்தனை உள்ளிட்டவற்றை வளர்க்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட குறித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக...

கால்நடைகள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் உயிரிழந்தமைக்கு அதிக குளிரே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் ஆய்வு செய்த குழு தமக்கு தொலைபேசியூடாக இந்த விடயத்தை அறிவித்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர...

ரயில்வே திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றத் திட்டம்

ரயில்வே திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றினால் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க அதன் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, ஊழியர்களின் கருத்தைக் கேட்காமல் திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றுவதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக...

அம்பாறை – மன்னார் நகர சபைகளை தரமுயர்த்த அனுமதி

அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தற்போது காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், அலுவலக வசதிகள் மற்றும் மனித வளங்களைப் பயன்படுத்தி, மேலதிக நிதியைச் செலவிடாமல் ஒருசில...

பல்கலைக்கழக பேராசிரியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நாடளாவிய ரீதியில் இன்று (13) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.புதிய வரி திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறதுஅடையாள வேலை நிறுத்தம்இதன்படி,...

துறைமுகத்தில் சிக்கிய 4 இலட்சம் கிலோ பால்மா விடுவிப்பு

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் அனுமதி பெறாத காரணத்தினால் 118 மில்லியன் ரூபா வங்கி உத்தரவாதத்தின் பேரில் துறைமுகத்தில் சிக்கியிருந்த 4 இலட்சம் கிலோ கிராம் பால் மாவை சம்பந்தப்பட்ட நிறுவனம்...

உபவேந்தர் மீது தாக்குதல்: 6 பல்கலை மாணவர்கள் கைது

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் உள்ளிட்டோரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில்...

பல்கலைக்குள் போதைப்பொருள் பாவனையை தடுக்க அதிரடி நடடிவடிக்கை

பல்கலைக்கழகங்களுக்குள் பாரியளவில் போதைப்பொருள் உட்புகுந்தமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.இன்று (13) காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்...

அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்

நாளை மறுதினம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி...

Popular

Latest in News