Monday, June 22, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஓமான் ஆட்கடத்தல்: ஈ. குஷானுக்கு பிணை

ஓமான் ஆட்கடத்தல்: ஈ. குஷானுக்கு பிணை

சிறையில் அடைக்கப்பட்ட ஓமான் தூதரகத்தின் மூன்றாவது அதிகாரியாக பணியாற்றிய ஈ. குஷானை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (13) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles