செய்திகள்

ஹிருணிக்காவுக்கு புதிய பதவி

அகில இலங்கை ஐக்கிய தனியார் ஊழியர் சங்கத்தின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஹிருணிகா நியமிக்கப்பட்டுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் இவருக்கான நியமனக் கடிதம்...

தபால் மூல வாக்கெடுப்பு திட்டமிட்ட திகதிகளில் நடத்தப்படாதாம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்ட தினங்களில் நடத்தப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.தபால் மூல வாக்குச் சீட்டுகள் இன்று (21) மாவட்ட தேர்தல்...

‘மொரட்டுவ குடு ராணி’ கைது

வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வரும் ரத்மலானே தேவிந்த என்ற நபரின் முக்கிய பங்காளியாக கருதப்படும் பெண்ணொருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.அவர் 'மொரட்டுவே குடு ரெஜின' ( மொரட்டுவ குடு ராணி)...

சுகாதார அமைச்சர் உட்பட குழுவினர் நாளை பிலிப்பைன்ஸ் செல்கின்றனர்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட குழுவொன்று பிலிப்பைன்ஸுக்குச் செல்லவுள்ளது.சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லஇ சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொலஇ...

இலங்கையில் லிஸ்டீரியோசிஸ் தொற்று இல்லை

லிஸ்டீரியோசிஸ் தொற்று நோய் நாட்டில் இல்லை எனவும் அது குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள தேவையில்லை எனவும் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.லிஸ்டீரியா Listeriosis மொனோசைட்டஜன் பக்டீறியா தொற்றால் ஏற்படும்...

மேலும் 9,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான் நிறுவனம்

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட அமேசான் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது.இந்நிலையில்இ அமேசான் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த வாரம் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை...

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை...

SLT – லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனங்களின் அரச பங்குகளை விற்க அனுமதி

ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனங்களின் அரச பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் 49.50 சதவீதம் திறைசேரியிடம் உள்ள நிலையில், லங்கா ஹொஸ்பிடல்ஸின்...

முச்சக்கர வண்டி கட்டணம் குறைந்தது

நேற்று முதல் அமுலாகும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.இதன்படி முதலாவது கிலோமீற்றருக்கான நிலையான கட்டணம் 120 ரூபாவில் இருந்து 100...

ஜனாதிபதி இன்று விசேட உரை

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவிடம் இருந்து இலங்கையின் கடன் திட்டத்திற்கு அனுமதி கிடைத்திருப்பது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆரம்பத்திலிருந்தே, நிதி...

Popular

Latest in News