செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி கட்டணம் குறைந்தது

முச்சக்கர வண்டி கட்டணம் குறைந்தது

நேற்று முதல் அமுலாகும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி முதலாவது கிலோமீற்றருக்கான நிலையான கட்டணம் 120 ரூபாவில் இருந்து 100 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த கிலோ மீற்றர்களுக்கான கட்டணம் 100 ரூபாவில் இருந்து 80 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles