நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு இந்த வாரத்துக்குள் தீர்வு காணுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் விசேட அறிக்கையை வாசித்த சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற...
நாடாளுமன்றத்திற்கு செல்லும் வழியில் நேற்று (05) பொதுமக்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது இலக்க தகடு இல்லாத நான்கு மோட்டார் சைக்கிள்களில் சிலர் கருப்பு ஆடை, முகமூடி அணிந்து அங்கு பிரவேசித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை...
நாட்டின் சமகால நெருக்கடி நிலை குறித்து, இரு தினங்களுக்கு நாடாளுமன்றில் விசேட விவாதம் இடம்பெறவுள்ளது.
நேற்று (05) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றும் (06), நாளையும் (07) விவாதம்...
நிரூபமா ராஜபக்ஸ நேற்று (05) இரவு டுபாய் நோக்கி பயணித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ராஜபக்ஸ குடும்பத்தின் நெருங்கிய உறவினரான அவர், அண்மையில் பனாமா பேப்பர் சர்ச்சையில் குற்றம்...
நாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதி வரை சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வின் காரணமாக இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கிறது.
இதன் காரணமாக...