செய்திகள்உள்நாட்டுநாடாளுமன்றில் இன்று விசேட விவாதம்

நாடாளுமன்றில் இன்று விசேட விவாதம்

நாட்டின் சமகால நெருக்கடி நிலை குறித்து, இரு தினங்களுக்கு நாடாளுமன்றில் விசேட விவாதம் இடம்பெறவுள்ளது.

நேற்று (05) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றும் (06), நாளையும் (07) விவாதம் இடம்பெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles