செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான யூரியா

ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (UNFAO) அதிகாரப்பூர்வமாக இந்த ஆண்டு விவசாயிகளுக்கு மானியமாக 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான யூரியா உரம் மற்றும் விவசாய...

தெமட்டகொட சமிந்தவின் உதவியாளர் கைது

இலங்கையில் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான தெமட்டகொட சமிந்தவின் பிரதான உதவியாளர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்...

தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று (21) இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது.கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், அகில...

இனப்பெருக்க நடவடிக்கைக்காகவே குரங்குகள் கோரப்பட்டனவாம்

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குரங்குகளை சீன விலங்கு வளர்ப்பு நிறுவனமொன்றே கோரியுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இனப்பெருக்க நடவடிக்கைகளுக்காக குரங்குகளை...

பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 5 பேர் பலி

காஷ்மீர் - இமயமலைப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலில் மேலும் பல இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடும் மழை...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் பொது விவாதங்களுக்கு அழைப்பு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் விரிவான, பொது மற்றும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் இதனைத் தெரிவித்ததாக...

50 இலட்சம் ரூபா மாயம்- மத்திய வங்கி விசேட அறிக்கை

மத்திய வங்கியின் உயர் பாதுகாப்பிலிருந்து 50 இலட்சம் ரூபா காணாமல் போனமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி நேற்று (20) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், 2023.04.11 அன்று நாணயச் செயற்பாடுகளின் போது இலங்கை...

இலோன் மஸ்க்கின் ரொக்கெட் வெடித்து சிதறியது

இலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரொக்கெட்டான ஸ்டார்ஷிப் ரொக்கெட் தனது முதல் பயணத்திலேயே வெடித்து சிதறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நேற்று (20) காலை, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பணியாளர்கள் இன்றி...

மௌன அஞ்சலி செலுத்துங்கள்

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக, இன்று காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.குண்டுத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களுக்கு...

கடும் வெப்பம் தொடர்பான எச்சரிக்கை

இன்று 8 மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, மேற்கு, வடமேற்கு, வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும்...

Popular

Latest in News