இன்று வடக்கு – கிழக்கில் பூரண ஹர்த்தால்
வடக்கு, கிழக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் அத்துமீறல்கள், பௌத்த மயமாக்கல் நடவடிக்கை, புதிய பயங்கரவாத திருத்தச் சட்டம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகள் விடுத்துள்ள பொது கதவடைப்பிற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவினை வழங்கியுள்ளனர்.பயங்கரவாத...
சுமத்ரா தீவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு சுனாமி ஆபத்தில்லை
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலஅதிர்வினால் இலங்கைக்கு எந்த சுனாமி ஆபத்தும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் இலங்கையின் கரையோரப் பகுதிகள்...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக...
சக பிக்குமார்களால் சித்திரவதைக்குள்ளான பிக்கு வைத்தியசாலையில்
துறவரம் பூண்டு 45 நாட்களேயான எட்டு வயது பௌத்த பிக்கு ஒருவர், மந்திரத்தினை சரியாக உச்சரிக்க தவறியமையால் சக மூன்று பிக்குகளால் தொடர்ந்து கடுமையான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், சித்திரவதைக்கு உள்ளான பிக்கு...
சச்சினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த WWE வீரர் ட்ரிப்பல் எச்
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.அவரது பிறந்தாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் என...
ஜேர்மனில் உள்ள இரு விமான நிலையங்களில் அவசர வேலைநிறுத்தம்
ஜேர்மனியில் உள்ள இரண்டு முக்கிய விமான நிலையங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த வேலை நிறுத்தம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாதுகாப்புத் தொழிலாளர்கள் மற்றும் தரையிறங்கும் நடவடிக்கைகளில்...
இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறியளவு வீழ்ச்சி கண்டுள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்றைய நாணய மாற்று விகிதத்தினை வெளியிட்டுள்ளது.இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313.33...
நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் இருந்து அரிசோனா மாகாணம் பினிக்ஸ் நகருக்கு அமெரிக்க எயார்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று (23) காலை புறப்பட்டது.விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் விமானத்தின் இயந்திரத்தில்...
தப்புலவை கைதுசெய்ய, விசாரணைக்கு அழைக்க TIDக்கு இடைக்கால தடை
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாவதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வறிய குடும்பங்களுக்கு 15,000 ரூபா கொடுப்பனவு
நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் இதற்கான விசேட...
Popular
